¡Sorpréndeme!

Budget 2024 | Gold Price குறைகிறது! எந்த பொருட்கள் விலை உயர்கிறது..? எதன் விலை குறைகிறது?

2024-07-23 389,099 Dailymotion

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் இதுவாகும். கடந்த காலங்களில் பட்ஜெட்டிற்கு பிறகு பல பொருட்களின் விலை குறைந்துள்ளன.. பல பொருட்கள் விலை அதிகரித்துள்ளன. அதேபோல இந்தாண்டும் பட்ஜெட்டிற்கு பிறகு பல பொருட்களின் விலைகள் மாறும்.

budget 2024 announcements | Budget: What will become cheaper and what costlier this time around?

#Budget2024
#NirmalaSitaraman
#Salaried